

பெரிய தாத்தா தோப்பிலே
பெரிய பெரிய மாமரம்
மாமரத்தின் கிளை முழுக்க
கொத்துக் கொத்தாய் மாம்பழம்
தோப்பு வேலி ஓரமாக
சோடியாக கொய்யா மரம்
கொய்யா மரக் கிளைமுழுக்க
கனிந்திருக்கும் கொய்யாப் பழம்
கிணற்று மதில் பக்கமாக
ஓங்கி நிற்கும் புளியமரம்
புளிய மரக் கிளைமுழுக்க
தொங்குகிற புளியம் பழம்
பின்கட்டு மூலையிலே
அடர்ந்திருக்கும் பலாமரம்
பலாமரக் கிளைமுழுக்க
பழுத்திருக்கும் பலாப்பழம்
பார்க்கும்போதே எச்சிலூறும்
மரத்தைச் சுற்றி ஆடுவோம்
பறித்துத் தந்த பழத்தையுண்ண
நாங்கள் போட்டி போடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடி அணிவகுப்பு ஊா்வலம்...

கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்

சிதம்பரத்தில் தீா்த்தவாரி உற்சவம்: திரளான பக்தா்கள் தரிசனம்

சிதம்பரம் கோதண்டராமா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

