1. அலைந்தேன், திரிந்தேன், எங்கெங்கோ தேடினேன். அமைதி கிடைக்கவில்லை. கடைசியில் கிடைத்தது என் வீட்டில் ஒரு புத்தகத்தில்..!
- தாமஸ்
2. இந்த மாபெரும் உலகத்தின் மகத்தான அதிசயங்கள் இரண்டுதான். ஒன்று புத்தகம், மற்றொன்று உயிருள்ள மனிதன். - கிங்ஸ்லா
3. உலகத்தின் செல்வங்கள் அனைத்தையும் தந்தாலும் புத்தகங்களைப் படிப்பதில் எனக்குள்ள ஆர்வத்தை மட்டும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். விட்டுக் கொடுப்பது முறையல்ல! - கிப்சன்
4. நம்மைத் தட்டியெழுப்பி, அறிவு புகட்டி, மகிழ்ச்சியைக் கொடுத்து, வசதிகளை அளித்து, அச்சத்தையும் ஊட்டி, தங்கள் இதயத்தைத் திறந்து காட்டி, நம்முடைய இதயங்களோடு இன்ப உரை நிகழ்த்துவன புத்தகங்களே! - கிங்ஸ்லி
5. ஒரு ஆடம்பரத்தை மட்டும் என்னால் விட முடியாது; அதுதான் புத்தகங்கள் வாங்கும் பழக்கம்.
- நேரு
6. ஒரு நல்ல புத்தகத்தைப் போல சிறந்த நண்பனும் உறவினனும் இவ்வுலகிலேயே எனக்கில்லை.
- கவிட்யூபர்
7. பல திறமை வாய்ந்த நண்பர்களின் தொடர்பைவிட பொறுக்கியெடுத்த சில புத்தகங்களின் உறவே அதிக நன்மை அளிக்கும். - கால்டன்
8. ஓர் உயரிய புத்தகமானது எத்தனையோ பேர்களின் வாழ்க்கையில் புரட்சியை உண்டு பண்ணுகிறது. உலகில் சாகாவரம் பெற்றவைகள் புத்தகங்களே! - சோயத்
தொகுப்பு: ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


