

* அறிவுரையைப் போல் இலவசமாகக் கிடைப்பது வேறொன்றுமில்லை. - பிரான்ஸ்
* ஆலோசனையைக் கேள்; ஆனால் சுய புத்தியைப் பயன்படுத்து. - யூதர்
* நல்ல அறிவுரை விலை மதிப்பற்றது.
- இங்கிலாந்து
* உனக்கு வயதானால் அறிவுரை கூறு; நீ இளமையாக இருந்தால் அறிவுரையை ஏற்றுக்கொள்.
- சீனா
* தவறு செய்தபின் அளிக்கும் அறிவுரை, இறந்த பிறகு அளிக்கும் மருந்தைப் போன்றது. - டென்மார்க்
* உன்னைவிட மேலாக உனக்குப் புத்திமதி சொல்பவர் எவருமில்லை. - இத்தாலி
* முன்னதாகவே முடிவு செய்து கொண்டவன், பிறருடைய உபதேசத்தைக் கேட்க மாட்டான். - ரஷ்யா
* ஒருவனுக்குச் சொல்லும் அறிவுரையில் பெரும்பகுதி நம்பிக்கை ஊட்டுவதுதான். - பல்கேரியா
-ஆச்சா, செவல்குளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
சினிமாவிலிருந்து விலகுகிறாரா, த்ரிஷா?

தங்கம் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

