வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

நல்ல ஆசை தொடர்ந்திடதேவையற்ற ஆசையை

News image
Updated On :7 பிப்ரவரி 2014, 2:37 am

அவா அறுத்தல்
 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
 வேண்டாமை வேண்ட வரும்.
                                                  -திருக்குறள்
 ஆசைப்படும் பருப்பொருள்
 ஆயிரம் ஆயிரம் இருக்கலாம்
 பிறவி வேண்டாம் என்பதே
 நல்ல ஆசை ஆகுமே!
 
 நல்ல ஆசை தொடர்ந்திட
 தேவையற்ற ஆசையை
 விட்டொழிக்க வேண்டுமே!
 பிறவித் துன்பம் நீங்குமே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.