வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

அறிவின் கூர்மை சிதைந்திட்டால்சேமித்த பொருள் போய்விடும்

News image
Updated On :31 ஜனவரி 2014, 2:35 am

                     ஊழ்
 பேதைப் படுக்கும் இழவுஊழ்; அறிவகற்றும்
 ஆகல்ஊழ் உற்றக் கடை
                                    -திருக்குறள்
 அறிவின் கூர்மை சிதைந்திட்டால்
 சேமித்த பொருள் போய்விடும்
 அறிவை இழக்கும் நிலையில் ஊழ்
 தலை விரித்து ஆடிடும்
 
 பொருளைச் சேர்க்கும் ஊழிருந்தால்
 இருளில்லாத தெளிவுடன்
 அறிவு திறனாய்ச் செயல்படும்
 அதன் வழி பொருள் சேர்ந்திடும்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.