அரங்கம்: தனியே ஒரு குழந்தை!
சாலைக்கு அருகில் விளையாட்டுத் திடல். ஒன்பதாம் வகுப்பு முருகனும், சுதாகரும் வேறு சில மாணவர்களோடு திடலில் விளையாடுகின்றனர். அப்போது பந்து, சுற்றுச் சுவரைத் தாண்டு வெளியே சாலைக்கு வருகிறது. அதை எடுக்க முருகனும் சுதாகரும் வெளியே வருகிறார்கள்..., அங்கே மரத்தடியில் ஒரு குழந்தை நிற்கிறது.










