புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கைதட்டு?

மதுரையில் யுவஸ்ரீ கலாபாரதி விருது வழங்கும் விழா! திறமையுள்ள மாணவ மாணவிகளுக்கு " நெல்லை பாலு' என்பவர் விருதுகளை வழங்கினார்.

News image
Updated On :25 டிசம்பர் 2015, 12:20 pm

இரா.ரெங்கசாமி

மதுரையில் யுவஸ்ரீ கலாபாரதி விருது வழங்கும் விழா! திறமையுள்ள மாணவ மாணவிகளுக்கு " நெல்லை பாலு' என்பவர் விருதுகளை வழங்கினார். விழாவிற்குத் தலைமை தாங்கிய தருமை ஆதீனம், "திறமையுள்ள மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வரும் நெல்லை பாலுவுக்கு தங்கத்தட்டு பரிசு தரலாம்! வெள்ளித்தட்டு பரிசு தரலாம்! ஆனால், அதற்கெல்லாம் நமக்கு வசதியில்லை. எனவே நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து கைத் தட்டைப் பரிசாக வழங்கலாம். அதுதான் அவர்களை ஊக்கப்படுத்த உதவும். அத்துடன் கைதட்டுபவர்களுக்கு "ஹார்ட் அட்டாக்' வராது என்பர்'' என்றார். கை தட்டல் விண்ணைப் பிளந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.