மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடமை!

மேல்நாட்டு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தான் எழுதிய "ரைட்ஸ் ஆஃப் மேன்'என்னும் புத்தகத்தை காந்திஜிக்கு அனுப்பி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தார்.

News image
Updated On :11 ஜூலை 2015, 2:39 pm

மேல்நாட்டு எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் தான் எழுதிய "ரைட்ஸ் ஆஃப் மேன்'என்னும் புத்தகத்தை காந்திஜிக்கு அனுப்பி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தார். அதற்குப்பதில் அனுப்பிய காந்திஜி, ""நீங்கள் எழுதியுள்ள புத்தகத்தில் மனிதனின் உரிமைகளைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். கடமையைப் பற்றியும் எழுதி இருக்க வேண்டும். கடமைகளைச் செய்துவிட்டால் உரிமைகள் தானாகவே வந்துவிடும். கடமைகளைச் செய்யாமல் உரிமைகளைக் கேட்பது சரியானது அல்ல'' என்று பதில் எழுதி இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.