மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சுய முயற்சி!

தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களைப் பார்த்து ஒரு கம்யூனிஸ அன்பர் ""நாளைக்கு உலகம் முழுவதும் கம்யூனிஸம் வந்து விடுமானால் தனியார் தொழில் அனைத்தும் அரசுடைமையாகி விடும்! அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?''

News image
Updated On :31 ஜூலை 2015, 2:45 pm

தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களைப் பார்த்து ஒரு கம்யூனிஸ அன்பர் ""நாளைக்கு உலகம் முழுவதும் கம்யூனிஸம் வந்து விடுமானால் தனியார் தொழில் அனைத்தும் அரசுடைமையாகி விடும்! அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?''

என்று கேட்டார். அதற்கு பொள்ளாச்சி மகாலிங்கம், ""கம்யூனிஸம் என்பது உழைப்பிற்கு எதிரானது அன்று...,என் கையில் சரக்கு லாரி ஓட்டக் கூடிய உரிமம் (ஹெவி லைசன்ஸ்) இருக்கிறது. ஏதாவது ஒரு லாரியில் ஓட்டுநராகச் சேர்ந்து என்னால் சுய முயற்சியால் வாழ முடியும்'' என்று உறுதியாகப் பதில் சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.