தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பதில் சொல்லும் கடமை!

புகழ் பெற்ற கல்வித்துறை நிபுணர் "பிரான்ஸிஸ் வேலேண்ட் பார்க்கர்' ஆசிரியர் பயிற்சி பள்ளி விழாவிற்குச் சென்றார்.

News image
Updated On :6 ஜூன் 2015, 1:20 pm

புகழ் பெற்ற கல்வித்துறை நிபுணர் "பிரான்ஸிஸ் வேலேண்ட் பார்க்கர்' ஆசிரியர் பயிற்சி பள்ளி விழாவிற்குச் சென்றார். அங்கு பேசும்போது, நீங்கள் பாடம் நடத்தச் செல்லும் எந்த வகுப்பிலும் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்வாதம் செய்து மறுத்துப் பேசும் மாணவன் இருக்கலாம். அவன் மீது கோபப்படக் கூடாது. ஏனெனில் நீங்கள் நடத்தும் பாடத்தைக் கவனிப்பவன் அவன் ஒருவன் மட்டுமாக இருக்கலாம். எனவே அவனுடைய நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.