ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பொன்மொழிகள்

உயர்ந்த எண்ணங்கள் உடையோர் ஒரு நாளும் தனித்தவர் ஆகார்.

News image
Updated On :7 நவம்பர் 2015, 11:29 am

* உயர்ந்த எண்ணங்கள் உடையோர் ஒரு நாளும் தனித்தவர் ஆகார்.

- சர் பிலிப் சிட்னி

* புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு! இகழ்வது அதைவிடத் தப்பு!

- வால்டேர்.

* துன்பம் வந்துவிடும் என்ற பயம்தான் துன்பத்தைவிட துயரமானது

- மேக்ஸ் நோர்டா

* இறந்து போனவனின் செருப்புக்குக் காத்திருப்பவன் வெறுங்காலுடனே நடக்க வேண்டிவரும்.

- டேனிஷ் பழமொழி

* உண்மையுள்ளவனுக்கு கவலை இல்லை! அறிவுள்ளவனுக்குக் கலக்கமில்லை! தைரியமுள்ளவனுக்கு பயமில்லை!

- சீனப்பழமொழி

* நாம் முன்னேற நட்பு ஒரு படிக்கட்டாக அமையட்டும்! - ஆப்பிரிக்கப் பழமொழி.

* பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது! பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது!

- ஸ்பெயின் பழமொழி

* சாத்தான் நேரில் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் மதுவை அனுப்பி வைக்கிறான்.

- யூதப்பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.