

ஜபம், பிரார்த்தனை புலனடக்கத்திற்குரிய சாதனங்கள்.
-ஆதிசங்கரர்
ஏற்பதைவிட ஈவதே மேலானது.
-இயேசுபிரான்
விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை.
-குர்ஆன்
சோம்பலினால் உடல் வலிமை மன வலிமை இரண்டும் போய்விடும்.
-அன்னை சாரதாதேவி
முட்டாளின் தோழமை அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும்.
-புத்தர்
சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்.
-அவ்வையார்
வாய்மை சந்திரனைவிட தூய்மையானது.
சூரியனைக் காட்டிலும் பிரகாசமானது.
-மகாவீரர்
தன்னைத்தானே வெல்பவனே மிகச்சிறந்த வீரன்.
-புத்தர்
வீடு அழுக்கின்றி இருப்பதைவிட
மனம் அழுக்கின்றி இருப்பதே மேல்.
-காஞ்சிப் பெரியவர்
வாய்ப்புகள் கதவைத் தட்டும்போது தயாராக இருப்பவனே புத்திசாலி.
-சாணக்யன்
அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்வரை
உங்களுக்கு என்றுமே விடிவுகாலம்தான்.
-பிளாட்டோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!

ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்: அக்ஷய் குமார்

500 நாள்களை நிறைவு செய்த மதிய நேர சீரியல்!

40 வயது நெருங்கிவிட்டதா? கண்டிப்பாக செய்ய வேண்டியவை..!
வீடியோக்கள்

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...

