* ஒரு மனிதனின் மிகச் சிறந்த நண்பர்கள் அவனுடைய பத்து விரல்கள்.
-ராபர்ட் கோலியர்
* நல்ல முறையில் உழைத்த ஒருவனுக்கு எந்தப் பொருளும் மறுக்கப்படுவதில்லை. நல்ல முறையில் உழைக்காத ஒருவனுக்கு எந்தப் பொருளும் சேருவதில்லை.
-ஸர்.ஜெ.ரேனால்ட்ஸ்
* மற்றவர்களுடன் கூடி உழைக்கக் கற்றுக் கொள். நமது நாட்டிற்குப் பெரிதும் அவசியமானதும் இதுவே.
-விவேகானந்தர்
* ஒரு மனிதன் இன்னொருவனுடைய சுமையைத் தாங்க முடியாது. அவனுடைய உழைப்பின் விளைவை செயலின் பலனைத் தவிர மனிதன் வேறொன்றும் பெற மாட்டான்.
-திருக்குர்ஆன்
* தன்னுடைய தேவைகளை யாசிக்காமல் உழைத்துத் தேடிக்கொள்கிறவனுக்கு இறைவன் அருள்புரிகின்றான்.
-நபிகள் நாயகம் (ஸல்)
* உழைப்பு என்பது எல்லாப் பொருள்களுக்கும் முதல் விலையாக இருக்கிறது.
-ஆடம்ஸ்மித்
* உலகில் வளம் பெருகிவிட்டதா? அனைவரும் உழைக்கிறார்கள் என்று அறிந்து கொள்.
-யாரோ
* வெற்றிக்கான விலை உழைப்பே!
-யாரோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


