மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

முயற்சி பொன்மொழிகள்

சிரமங்களைக் கடந்தால்தான், சிகரங்களைத் தொட முடியும்!

News image
Updated On :20 மே 2016, 9:40 pm IST
  • சிரமங்களைக் கடந்தால்தான், சிகரங்களைத் தொட முடியும்!
  • போகும் பாதை சரியில்லாதபோது வேகமாக ஓடிப் பயனில்லை!
  • முயற்சியுடையவன் விலக மாட்டான். விலகுகிறவன் முயற்சி செய்ய மாட்டான்!
  • முயற்சிகள் தவறலாம். முயற்சி செய்யத் தவறலாமா?
  • வெற்றி என்றுமே முடிவடையாதது; தோல்வி என்றுமே முடிவாகாது.
  • வெற்றி என்பது தொடக்கமுமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல!
  • தொடங்குவதில் மட்டும்அல்ல வாழ்க்கை; தொடர்வதில்தான் இருக்கிறது!
  • அச்சத்தை விட்டால் உச்சத்தைத் தொடலாம்.
  • விசிறியை அசைக்காமல் காற்று வராது; வியர்வை சிந்தாமல் உயர்வு வராது!
  • பிறரைத் தூக்கிவிடக் குனிபவனே உயர்ந்த மனிதன்!
  • (சிந்தனை துளிகள் - அரிமா சங்கம் - திருச்சி நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.