திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆடுகளம்: சொல் ஜாலம்

இதிலுள்ள  6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்திரித்து, ஒழுங்காக ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும். அந்தப் படத்தைப் பார்த்து நீங்கள் வரைந்தும் பார்க்கலாம் அல்லது அதற்கு வண்ணம் தீட்டியும் மகிழலாம்!

News image
Updated On :11 நவம்பர் 2017, 5:27 am

இதிலுள்ள  6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்திரித்து, ஒழுங்காக ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும். அந்தப் படத்தைப் பார்த்து நீங்கள் வரைந்தும் பார்க்கலாம் அல்லது அதற்கு வண்ணம் தீட்டியும் மகிழலாம்!

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் வீட்டை சுத்தம் செய்ய உதவும் பொருள் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள்.

1.  வாசனை தரும் வத்தி....
2.  மழைக்காலங்களில் வரும் குடை... 
3. தீபாவளி முடிந்தாலும் இது தந்த மகிழ்ச்சி முடிவ தில்லை...
4.  வட்டமான தட்டு, அம்மா சுடும் தட்டு...
5.  சாட்டையைச் சுழற்றினால் சுற்றுவான்...

விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1. ஊதுவத்தி
2. நாய்க்குடை
3. மத்தாப்பூ
4. அப்பளம்
5. பம்பரம்

வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும்  சொல் :  துடைப்பம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.