லண்டனில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நிகழ்ச்சியில் சார்லி சாப்ளின் போல் வேடமிட்டுக் கொண்டு அவரைப் போலவே நடித்துக் காட்ட வேண்டும்! என்பதுதான் நிபந்தனை! யார் சார்லியைப் போல தத்ரூபமாக நடிக்கிறாரோ அவருக்கு முதல் பரிசு! மூன்று பரிசுகள் வரை வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தார்கள்! ஆர்வமுள்ள பலர் அதில் கலந்து கொண்டார்கள்!.....
கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, ஒரு இளைஞர் விண்ணப்பித்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அந்த இளைஞரும் பங்கேற்றார்.
நிகழ்ச்சி இனிதே முடிந்தது. வந்து நடித்தவர் அனைவரும் வெளுத்துக் கட்டியிருந்தனர்! சபையில் ஒரே ஆரவாரம்! எல்லோரும் சார்லியைப் போலவே அற்புதமாக நடித்திருந்தனர்.
கடைசியில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன! கை தட்டல்! ஆரவாம்! பிறகு மூன்றாம் பரிசும் அறிவிக்கப்பட்டது! அதை வாங்கிக் கொள்ள கடைசி நேரத்தில் விண்ணப்பித்த அந்த இளைஞர் வந்தார். மகிழ்ச்சியுடன் மூன்றாம் பரிசைப் பெற்றுக்கொண்டார். மூன்றாம் பரிசைப் பெற்றுக் கொண்ட அந்த இளைஞர் யார் தெரியுமா? சாட்சாத் "சார்லி சாப்ளின்' தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


