ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரி சைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.

News image
Updated On :18 ஜூலை 2020, 12:30 am


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரி சைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கிடைக்கும் சொல் - உங்கள் சிறுவர்மணியில் வரும் நல்ல பகுதி ஒன்றின் தலைப்பு -  புத்திசாலிகளான நீங்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். 

1. பிள்ளையாரின் மற்றொரு பெயர்...
2. வயதானவர்களின் முகத்தில் இதைப் பார்க்கலாம்...
3. தலையாட்டி பொம்மைக்குப் பெயர் பெற்ற ஊர்
4. வெற்றிக்கான முதல் தேவை...
5. ருசிக்கு நுங்கு தரும் வெயிலுக்கு விசிறி தரும்...

விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்

1. விநாயகர்,  
2. சுருக்கம்,  
3. தஞ்சாவூர்,  
4. லட்சியம், 
5. பனைமரம்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும்  சொல்: கருவூலம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.