புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெரியாரைத் துணைக் கோடல்

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர்.

News image
Updated On :7 நவம்பர் 2020, 12:30 am

DIN

பொருட்பால்   -   அதிகாரம்  45   -   பாடல்  7


இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.

- திருக்குறள்


மனம் போன போக்கிலே விட்டிடாமல்
கடிந்து புத்தி சொல்வோரைத்
துணையாய்க் கொண்டு வாழ்வோர்க்குத்
துன்பம் ஏதும் இல்லையே

புத்தி சொல்லித் திருத்திட
ஆளிருந்தால் கேடில்லை
அவரைக் கெடுக்கும் ஆற்றலுள்ளோர்
யாரும் உலகில் இல்லையே


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.