தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.

News image
Updated On :25 செப்டம்பர் 2020, 5:33 pm

தினமணி


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ளகட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக்கோர்த்தால் பொங்கலுக்குத் தேவையான சேர்க்கைப் பொருள் ஒன்றின் பெயர்கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்...

1. உடன்படிக்கை என்பதற்கு மற்றொரு சொற்பிரயோகம்..
2. இந்த நீரைக் குடிக்க இயலாது...
3. இதுவும் இருந்தால்தான் வெற்றி இலக்கை அடைய. முடியும்...
4. அசுரனை இப்படியும் சொல்வார்கள்...
5. மதுரை என்று முடியும் மற்றொரு ஊரின் பெயர்...

விடை:

கட்டங்களில் வரும்
சொற்கள்
1. சமரசம்,
2. உப்புநீர்,
3. நம்பிக்கை,
4. கிங்கரன்,
5. மானாமதுரை.

வட்டங்களில் சிக்கியஎழுத்துகள் மூலம்கிடைக்கும் சொல்:சர்க்கரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.