கேள்வி: விலங்குகள் மற்றும் பறவைகளின் பொழுதுபோக்கு என்னவாக இருக்கும்?
பதில்: களைப்பில் இருந்து நீங்க ஓய்வு. ஓய்வை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது பொழுதுபோக்கு. காகத்தின் பொழுதுபோக்கு என்ன?மத்தியான நேரத்துல காகம் என்ன பண்ணும்? அங்கதான் அதோட பொழுதுபோக்கு இருக்கு.
குளம் குட்டை போன்றவற்றின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு அங்கிருக்கும் சரளைக் கற்களில் தனது அலகைத் தேய்த்து பாலிஷ் செய்து கொண்டிருக்கும். நீரில் குளிக்கும். இதுதான் அதன் பொழுதுபோக்கு. பெரும்பாலான பறவைகளுக்கு இதுதான் பொழுதுபோக்கு. அடுத்து, பூனை. பூனையின் பொழுதுபோக்கே தூங்குவதுதான். விளையாடுவதும் பூனைக்குப் பிடிக்கும்.
நாய்களின் பொழுதுபோக்கு அவற்றின் உடலிலில் உள்ள உண்ணிகளை அகற்றுவது. சரி, நாய்க்கு உண்ணியே இல்லையென்றால் என்ன செய்யும்? ஏதாவது ஒரு இடத்தில் படுத்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கும்.
ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றின் பொழுதுபோக்கு அசைபோடுவது ஆகும்.
மீன்களுக்கு பொழுதுபோக்கு சாப்பிடுவதும், நீந்துவதும்தான்.
ஓய்வை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற சிந்தனை விலங்குகளுக்குக் கிடையாது. ஆகவே, அவை உண்ணும், உறங்கும் நேரம் தவிர செய்பவை அனைத்தும் பொழுதுபோக்குதான்.
நமக்கு சிந்திக்கும் திறன் இருப்பதால் நாம் திட்டம் போட்டுப் பொழுது போக்குகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: கதாபாத்திர அறிமுக விடியோ!

போர்நிறுத்தம்! அமீரகம், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்?

மார்டன் - கிளாசிக் இணைந்து புதிய பைக்! அறிமுகமானது டிரையம்ப் டிராக்டர் 400!

சிஎஸ்கே ஜெர்சி அணிந்த சிறுவனை தோளில் தூக்கிய விஜய்!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


