தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

விவேகானந்தர் பொன்மொழிகள்

எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:00 am IST

எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை.
ஆற்றல்களுக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கமே.
பிறருடைய பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கை விடாதீர்கள்.
உதடுகளை மூடு. இதயத்தைத் திற.
அதிகப் படிப்பு மட்டும் உண்மை மனிதர்களை உண்டாக்கிவிட முடியாது.
தன்னைத்தானே நம்பாமல் சந்தேகிப்பது வீழ்ச்சிக்கு முதல் காரணம்.
நாம் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டியது கண்டிப்புடன் இருக்கும் நம் மனசாட்சிதான். 
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடுதலையும் அறிவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.