பைபிள் பொன்மொழிகள்
பிரார்த்தனையில் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் கேட்கும் பொருள்கள் எல்லாவற்றையும் பெறுவீர்கள்.


பிரார்த்தனையில் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் கேட்கும் பொருள்கள் எல்லாவற்றையும் பெறுவீர்கள்.
நண்பனிடம் மட்டுமின்றி பகைவனிடமும் நேசம் கொள். நீ நடக்கும் வழியில் முள்ளைப் போடுபவனுக்கு முன் நீ பூவை வை!
நிறைகளைப் போற்றுங்கள். குறை கண்டால் ஒன்றும் சொல்லாதீர்கள்.
ஏழைகளுக்கு உதவுபவர் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறார்.
புத்தியுள்ள மனிதர்களுடன் சேர்பவர்கள் ஞானத்தைப் பெறுகின்றனர். மூடனுடன் சேர்பவர்கள் துன்பத்தையே அடைவர்!
நமது வலது கையில் செயல் திறமை இருக்கிறது. இடது கையில் வெற்றி இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...