""செல்போனை எதுக்குடா பல் டாக்டர் கிட்டே காமிக்கணும்னு சொல்றே?''
""புளூடூத் வேலை செய்யலே!''
மு.குமரன்,
கிருஷ்ணகிரி.
""எதுக்கு லெட்டர் எழுதிட்டு பின்பக்கம் கோடு போடறே?''
""பின்கோடு போட்டாத்தான் லெட்டர் வேகமாப் போகுமாம்!''
க.நாகமுத்து,
திண்டுக்கல் - 624005
""எங்கம்மா அடிக்கடி சலிச்சுக்கிட்டே இருக்காங்கடா!''
""எந்த மாவை?''
பி.கே.ராஜ்,
சிவகாசி.
""உன்னேட லஞ்ச் கேரியர்லே இன்னிக்கு என்னவெல்லாம் இருக்கு?''
""இரண்டு அடுக்கு பாத்திரம், மூடி, பிடிக்க ஒரு கைப்பிடி, ஸ்பூன் ஒண்ணு!...''
கே . இந்து குமரப்பன், 45,
விழுப்புரம் - 605602
""என்னமோ இன்னிக்கு தலைவலி,.... பொறுக்க முடியலே!''
""தலைவலிக்கும்போது எதுக்குப் பொறுக்கப் போகணும்?''
உமர்,
கடையநல்லூர் - 627751.
""பெறுநர்னு இருக்கிற இடத்திலே எதுக்கு ரெண்டு தடவை அட்ரஸ் எழுதறே?
""நீங்கதானே டூ அட்ரஸ் எழுதச் சொன்னீங்க!...''
பி.கனகராஜ்,
சிவகாசி - 626123.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


