திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடி

""மவுசுக்கும், கம்ப்யூட்டர் மவுசுக்கும், என்ன வித்தியாசம்?''""நீயே சொல்லு!'""மவுசுக்கு வால் பின்னாடி இருக்கும்!.... கம்ப்யூட்டர் மவுசுக்கு வால் முன்னாடி இருக்கும்!''

News image
Updated On :10 ஜூலை 2021, 12:30 am


""சூடா டீ போட்டுத் தரவா?''
""வேண்டாம்மா....''
""ஏன்?''
""டீ குடிச்சுட்டுப் படின்னு மிரட்டுவே.... அதனாலதான்!''

ஏ.நாகராஜன், 
பம்மல்.

""மவுசுக்கும், கம்ப்யூட்டர் மவுசுக்கும், என்ன வித்தியாசம்?''
""நீயே சொல்லு!'
""மவுசுக்கு வால் பின்னாடி இருக்கும்!.... கம்ப்யூட்டர் மவுசுக்கு வால் முன்னாடி இருக்கும்!''

உமர், 
கடையநல்லூர்.

""நீ குதிரை வண்டியிலே ஏறிப் பார்த்திருக்கியா?''
""குதிரை எப்படிடா வண்டியிலே ஏறும்?''

மு . பெரியசாமி, 
திருத்துறைப்பூண்டி - 614715

""நாய்க்கு நாம பேசறது தெரியுமாடா?''
""எனக்குத் தெரியாதுடா!''
""நாய்க்குத் தெரியுமான்னுதான் கேட்டேன்!''

வி.ரேவதி, 
தஞ்சாவூர் - 613007

""உன் கடிகாரத்திலே என்ன  டைம்?''
""பத்து  பத்து!''
""ஒரு தடவை சொன்னா போதும்டா''

கே. இந்து குமரப்பன், 
விழுப்புரம் - 605602.

""அந்த அங்கிளுக்கு செல்வாக்கு ஜாஸ்தி!''
""எப்படி?''
""செல்லுலே பேசிக்கிட்டே வாக்கிங்க போவாரு!''

இரா.கிருத்திக் குமார், 
நெய்வேலி - 607803
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.