""உலகம் உருண்டை என்று எப்படி நிரூபிப்பாய்?''
""நான் அப்படீன்னு சொல்லவே இல்லியே சார்!''
உ.அலிமா பீவி,
கடையநல்லூர்.
""தினசரி காலண்டர்லே தேதியைக் கிழிக்காதேப்பா!''
""ஏன்?''
""ஒரு நாள் கூட வீணாகக் கூடாதுன்னு எங்க டீச்சர் சொன்னாங்க!''
பி.சி.ரகு, பள்ளிச்சேரி,
விழுப்புரம் - 605107
""உங்க ஊர்லே லாக்டவுன் இல்லையா?''
""எங்க ஊர் கிராமத்திலே இருக்கு,.... அதனாலே "லாக் வில்லேஜ்'னு
நெனைக்கிறேன்!''
ஆர் . சுப்பு, திருத்தங்கல்.
""எங்க ஊரிலே இப்போ கரோனா இல்லை!... ஆனா பக்கத்து ஊரிலே கரோனா அதிகமாயிடுச்சு!''
""ஓ!... இதுதான் "ஊரு மாறிய' கரோனாவா?''
ஆர் . ஜே . ஜெய்ஹரிதா
திசையன்விளை - 627657
""அவரு யாரு?''
""அவர் எங்க சீஃப்!''
""அவரு பேரு?''
""அவுரங்கசீப்!''
கோ.சாய்லட்சுமி,
கிருஷ்ணாபுரம்.
""ஏண்டா பதிலே சொல்ல மாட்டேங்கறே? வாயிலே என்ன கொழுக்கட்டையா?''
""ஆமாண்டா!.... எப்படிக் கண்டுபிடிச்சே?''
இசைவாணி,
பாளையங்கோட்டை - 627002.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


