இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

விழுது

ஆல மரத்தில் பிறப்பதனால் ஆலம் விழுது என்பதுவாம்!ஆலம் விழுது மரத்தினிலே 

Published On :

ஆல மரத்தில் பிறப்பதனால் 
ஆலம் விழுது என்பதுவாம்!
ஆலம் விழுது மரத்தினிலே 
அழகாய்ப் பிறந்தே வளர்ந்திடுமாம்!

வளர்ந்த விழுதும் பூமியிலே 
வலுவாய் ஊன்றி வேரிடுமாம்!
தளர்ந்து போன தாய்மரத்தைத் 
தாங்கிப் பிடித்தே நின்றிடுமாம்!

அருகில் இருந்தே தாய்மரத்தை 
ஆலம் விழுது காப்பதுபோல் 
அருகில் வைத்தே பெற்றோரை 
அன்பாய்க் காக்கணும் பிள்ளைகளே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.