""டேய், எ, பி. சி, டி, தலைகீழா சொல்லச் சொன்னேன்..... அதுக்குன்னு இப்படியா?''
கே. இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.
""வா சாப்பிடப் போலாம்!....''
""இடம் இல்லே!''
""பந்தியிலா இடமில்லே?''
""இல்லே என் தொந்தியிலே!''
வி . ரேவதி,
தஞ்சாவூர்.
""வரிசையிலே கடைசியிலே போய் நிக்கச் சொன்னேனே.... ஏன் போகலே?''
""ஏற்கனெவே யாரோ ஒரு பையன் அங்கே நின்னுக்கிட்டிருக்கானே சார்!''
உமர்
கடையநல்லூர் - 627751.
""என்ன மாலா மவுனமா இருக்கே?''
""இல்லையே, மெளன ராகம் பாடிக்கிட்டிருந்தேன்!''
பி.சி.ரகு,
விழுப்புரம்.
""சூரியனைச் சுற்றும் கோள்கள் பெயரைச் சொல்லு பார்க்கலாம்னு கேட்டா பேசாம இருக்கியே?.... என்ன ஆச்சு உனக்கு?''
""கோள் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்களே சார்!''
அ . ப . ஜெயபால்,
சிதம்பரம் - 608001.
""சாயங்காலம் மொட்டை மாடியிலேயிருந்து வர்றப்ப அம்மா மூணு வாயில் புடவை வெச்சிருந்தாங்க!''
""கர்சீப்னா பரவாயில்லே..... நம்பலாம்!..... மூணு புடவையை வாயில் வெச்சிருந்தாங்களா?.... நம்பவே முடியலையே!''
மாலாராம்,
அஞ்சல், வடகுத்து - 607308.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி: சு. வெங்கடேசன் எம்.பி.
மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்!

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசினாரா ஸ்டாலின்? மீஞ்சூர் சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


