மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடி

""நாலு நாளைக்கு முன்னாலே காதுக்குள்ளே ஒரு எறும்பு போயிடுச்சு டாக்டர்!'' ""என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?.....நாலு நாளா ஏன் வரலை?"" 

News image
Updated On :20 மார்ச் 2021, 12:30 am

""நாலு நாளைக்கு முன்னாலே காதுக்குள்ளே ஒரு எறும்பு போயிடுச்சு டாக்டர்!''
""என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?.....நாலு நாளா ஏன் வரலை?""
""ஏன் வரலைன்னு எனக்கு எப்படி டாக்டர் தெரியும்?....எறும்புக்குத்தானே தெரியும்!''

சி.ஆர்.ஹரிஹரன், 
தோட்டக்காட்டுக்கரா, ஆலுவா - 683108.

""இந்தா காசு.... முறுக்கு, கிறுக்கு எது பிடிச்சுதோ வாங்கிக்கோ!''
""எனக்கு கிறுக்கு பிடிக்காது தாத்தா''

மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.

""எங்க அண்ணன் நிறைய டி.வி. பார்ப்பாரு!''
""அடப்பாவமே அவருக்கு வேலை இல்லியா?''
""இருக்கே!....டி.வி. ஷோரூம்லேதான் வேலை!''

கே.இந்துகுமரப்பன், 
விழுப்புரம் - 605602 

""எங்க அண்ணன் நிறைய டி.வி. பார்ப்பாரு!''
""அடப்பாவமே அவருக்கு வேலை இல்லியா?''
""இருக்கே!....டி.வி. ஷோரூம்லேதான் வேலை!''

கே.இந்துகுமரப்பன், 
விழுப்புரம் - 605602 

""என்னடா இது?.... டீச்சர் பாடம் நடத்தறதை போன்லே ரெக்கார்ட் பண்ணியிருக்கே?''
""ஆமா!.....தூக்கம் வரலேன்னா அதைப் போட்டுக் கேட்டுக்கிட்டே தூங்கிடுவேன்!''

பி.சி.ரகு, பள்ளிச்சேரி, 
பள்ளிநேலியனூர் - 605107

""ரொம்பத் துளியூண்டு, குட்டியா இருக்கே இந்த  மாத்திரையை தவறாம சாப்பிடணும்!''
""தவறினா?''
""எங்கேயாவது விழுந்து தொலைஞ்சு போயிடும்!''

சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.