அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

அங்கிள் ஆன்டெனா

பெரும்பாலானவர்கள் நீலநிற மையைப் பயன்படுத்தித்தான் எழுதுகின்றனர். அந்த நிறமையினால் கையொப்பமும் இடுகிறார்கள்.

News image
Updated On :27 மார்ச் 2021, 12:30 am

கேள்வி: பெரும்பாலானவர்கள் நீலநிற மையைப் பயன்படுத்தித்தான் எழுதுகின்றனர். அந்த நிறமையினால் கையொப்பமும் இடுகிறார்கள். ஆனால், சில உயர் அதிகாரிகள் மட்டும் பச்சை நிறமையினால் கையெழுத்திடுகிறார்கள். இது எதற்காக?

பதில்: எல்லோரும் பச்சை நிற மையினால் எழுதலாம் அல்லது கையெழுத்திடலாம். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. 

பச்சை நிற மையினால் கையெழுத்திடுவதன் நோக்கம் குறிப்பிட்ட சான்றிதழ் போலியானது அல்ல என்பதை உறுதிப்படுத்ததான். ஆகவே அரசு உயர் அதிகாரிகள் இந்நிற மையினால் கையெழுத்திடுகிறார்கள்.

இந்த நிற மையினால் கையெழுத்திடப்பட்ட ஒரு பத்திரம் அல்லது கோப்பு 100 சதவீதம் உறுதியானது என்பதைக் குறிக்கின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.