கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரி சைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் இனிப்புக்குத் தேவையான சேர்க்கைப் பொருள் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்...
1. உடன்படிக்கை என்பதற்கு மற்றொரு சொற்பிரயோகம்..
2. இந்த நீரைக் குடிக்க இயலாது...
3. இதுவும் இருந்தால்தான் வெற்றி இலக்கை அடைய. முடியும்...
4. அசுரனை இப்படியும் சொல்வார்கள்...
5. மதுரை என்று முடியும் மற்றொரு ஊரின் பெயர்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. சமரசம்,
2. உப்புநீர்,
3. நம்பிக்கை,
4. கிங்கரன்,
5. மானாமதுரை.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : சர்க்கரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியின் அடிமை இபிஎஸ்: உதயநிதி கடும் தாக்கு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!

ராக்கா படத்துக்கு இசையமைப்பது பற்றி சாய் அபயங்கர் கூறியதென்ன?

திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்
வீடியோக்கள்

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


