""டேய் இது குதிரையா?''
""இல்லைடா... கழுதை!''
""சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டா, ஏண்டா என்னைக் கழுதைன்னு திட்டறே?''
ஆர்.சுப்பு,
திருத்தங்கல் - 626130.
""என்ன சாப்பிடறே?''
""ராகி ரொட்டி!''
""உன் பேர் என்ன?''
""நாகி ரெட்டி!''
எம்.சுகாரா,
தொண்டி - 623409.
""டேய் கிரிக்கெட் விளையாட வர்றியா?''
""வேணாண்டா,... நீ அவுட் ஆனதும் உன் பேட்டைத் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போயிடுவே!''
ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம் - 608001.
""முத்துவுக்கும் ரவிக்கும் என்ன வித்தியாசம்?''
""நீயே சொல்லு!''
""ரவியோட கையெழுத்து முத்து முத்தா இருக்கும்.... ஆனா முத்துவோட கையெழுத்து ரவி ரவியா இருக்காது!''
நா.வினோத் குமார்,
பாராஞ்சி - 632510.
""..."ராமன் கடிதம் எழுதினான்' .... இது என்ன காலம்?''
""செல்ஃபோன் இல்லாத காலம்!''
ப.செல்வன்,
வளசரவாக்கம்.
""தல்...தல்...தல்...தல்...தல்...தல்...''
""என்னடா சொல்றே?''
""நீதான் பேனாவை தொலைச்சுட்டியே,.... உனக்கு "ஆறு'தல் சொல்றேன்!''
து. அன்னலெட்சுமி, 7/297, பிள்ளையார் கோவில் தெரு, தெற்கு வாகைக்குளம்,
உக்கிரன்கோட்டை வழி,
திருநெல்வேலி - 627202.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லெனின் பாண்டியன் டிரைலர்!

தமிழக நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி: சு. வெங்கடேசன் எம்.பி.
மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்!

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


