கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் காலத்தைக் குறிக்கும் ஒரு சொல் கிடைக்கும்.
எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. எழுதுவதற்கு உதவும்...
2. வெற்றி பெறுபவர்களுக்கு இது கிடைக்கும்...பதக்கம் அல்ல..
3. குளிர் நிறைந்த மாதங்களில் ஒன்று...
4. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று...
5. பெரியவர்களைப் பார்த்தவுடன் இதைச் சொல்வார்கள்..
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. எழுதுகோல்,
2. பட்டையம்,
3. கார்த்திகை,
4. சிலம்பம்,
5. வணக்கம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : கோடைகாலம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சாத்தூரில் நயினாா் நாகேந்திரன் வேட்புமனு உள்பட 23 மனுக்கள் ஏற்பு

வாக்காளா் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்

கிறிஸ்தவ பேராயா்களிடம் ஆதரவு கோரிய திமுக வேட்பாளா்கள்
மதுரை மாவட்டத்தில் 145 வேட்புமனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


