""பாண்ட் தைக்கச் சொன்னேன் அந்த டெய்லர் சட்டை பண்ணவே இல்லை!''
""எனக்கு புரியவேயில்லே!... பாண்டை எதுக்கு சட்டை பண்ணணும்?''
இர.கிருத்திக்குமார்,
13, நெய்வேலி - 607803.
""தொல்லைக்கு மன்னிக்கணும் ..''
""நீ எந்த தொல்லையும் தரலையே?"''
""நீ எனக்கு கொடுத்துட்டு இருக்கும் தொல்லைக்கு நான் உன்னை
மன்னிக்கனும்னு சொல்றேன்.''
என். பர்வதவர்த்தினி
சென்னை.
""உயிர் எழுத்து எத்தனை?''
""மூணு சார்!''
""எப்படிடா?''
""உ...யி...ர்... மூணு எழுத்துதான் சார்''
செ.ஆசைத்தம்பி,
தாரமங்கலம்
"" ஒன் டூ ஹன்ட்ரெட் வரை தலை கீழா சொல்லு பார்ப்போம்?''
"" எனக்கு நேரா சொல்லவே வராது!''
ஏ. நாகராஜன்
பம்மல்.
""வேடந்தாங்கலுக்கு பறவைகள் எங்கிருந்து வருது தெரியுமாடா உனக்கு?''
""எல்லா பறவைகளும் முட்டையிலிருந்து தாண்டா வரும்!''
க.அருச்சுனன்.
செங்கல்பட்டு-603001.
""டாக்டர் தாத்தாவுக்கு மூணு நாளைக்கு மருந்து எழுதிக் கொடுத்தார்டா?
""டாக்டர் அவ்வளவு நாளா உக்கார்ந்து எழுதினாரு?''
வ.வெற்றிச்செல்வி,
அகஸ்தியன் பள்ளி வேதாரண்யம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி: சு. வெங்கடேசன் எம்.பி.
மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்!

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவது கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசினாரா ஸ்டாலின்? மீஞ்சூர் சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவது கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


