திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடி

""இவன் நல்லா படிப்பான்னு சொன்னே,..... எல்லா பாடத்திலேயும் குறைச்சலாத்தான் மார்க்கு வாங்கியிருக்கான்?''""உன்னைவிட நல்லா படிப்பான்னு சொன்னேன்!''

News image
Updated On :29 மே 2021, 11:12 am


""இவன் நல்லா படிப்பான்னு சொன்னே,..... எல்லா பாடத்திலேயும் குறைச்சலாத்தான் மார்க்கு வாங்கியிருக்கான்?''
""உன்னைவிட நல்லா படிப்பான்னு சொன்னேன்!''

மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி

""இவன் நல்லா படிப்பான்னு சொன்னே,..... எல்லா பாடத்திலேயும் குறைச்சலாத்தான் மார்க்கு வாங்கியிருக்கான்?''
""உன்னைவிட நல்லா படிப்பான்னு சொன்னேன்!''

மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி

""மன்னரா இருக்கறவர் மாமன்னரா ஆகணும்னா என்ன செய்யணும்?''
""மா மரத்துலே ஏறணும்!''

டி.மோகன்தாஸ், 
நாகர்கோயில் - 629001.

""அதோ போறாரே, அவரு பேரு மாசிலாமணி.... அவர் கையிலே ஒரு பைசா கூட இல்லையாம்!''
""அப்போ "காசிலாமணி' ன்னு சொல்லுங்க!''

மு.சுகாரா,
தொண்டி - 623409

""வேலு என்மேலே எரிஞ்சு, எரிஞ்சு விழறாண்டா!''
""சரி ஃபயர் சர்வீஸூக்கு போன் பண்ணு!''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

""டி.வி.யிலே படம் சரியா தெரியலீங்க.... டி.வி.க்காரருக்கு போன் பண்ணி, வந்து பார்க்கச் சொல்லுங்க...''
""அதான் படமே தெரியலியே.... அவரு மட்டும் எப்படிப் பார்ப்பாரு?''

எம்.அசோக்ராஜா,
அசூர் - 620015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.