தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

இனியவை கூறல்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 12:30 am

அறத்துப்பால்   - அதிகாரம்  10   - பாடல்  8


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்.


- திருக்குறள்

பேசுவதற்கும் உண்பதற்கும் 
வாயும் நாவும் பயன்படும்
பிறர்க்குத் துன்பம் செய்திடாத 
சொற்கள்தானே உருப்படும்

பிறர்க்குக் கேடு செய்திடாத 
சிறுமையில்லாச் சொற்களே 
இப்பிறப்பும் மறுபிறப்பும் 
இன்பம் ஊட்டி மகிழ்ந்திடும்!


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.