உலகம் என்னும் பயிற்சிக் கூடத்தில் வலிமை பெறுவதற்காக நீ வந்திருக்கிறாய்.
- விவேகானந்தர்
உடலை வருத்தி நோன்பு மேற்கொள்வதைவிட யாரையும் துன்புறுத்தாமல் இருப்பது சிறந்தது.
- வள்ளலார்
கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை.
- கண்ணதாசன்
மனித உள்ளம் என்பது கடவுள் குடியிருக்கும் கோயில்.
- சுகி
வியாதிக்கு மருந்து போல பசிக்கு உணவு அளவுடன் இருத்தல் வேண்டும்.
- காஞ்சிப் பெரியவர்
நாம் யார் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் யாராக ஆகவேண்டும் என்பதுதான் தெரியவில்லை.
- ஷேக்ஸ்பியர்
அதிருஷ்டம் என்று ஒன்று இல்லை. வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. பயன்படுத்துவாய்.
- பால்கெட்டி
மனிதனால் செய்ய முடியாத வேலையை இறைவன் அவனிடத்தில் ஒப்படைப்பதில்லை.
ஏமாந்தவன் முட்டாள் இல்லை. ஏமாற்றுபவனின் தகுதிக்கு மீறி அவனிடம் நம்பிக்கை வைத்தவன்.
- சார்லஸ் புக்கோவ்ஸ்கி
ஆயிரம் நல்ல நூல்களைப் படிப்பதைவிட ஒரு நல்ல நூலின்படி நடப்பது மேலானதாகும்.
- சத்ய சாய் பாபா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டாப் ஆர்டரில் கலக்கும் இளம் இந்திய வீரர்கள்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


