சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கூச்சலைக் குறிக்கும் சொல் ஒன்று கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. கோவில் மணியை இப்படியும் சொல்வார்கள்...
2. நமது பெற்றோர், தாத்தா பாட்டிகள் அவர்களுடைய பெற்றோர், அவர்களுடைய தாத்தா பாட்டிகள்....
3. நூலகத்திற்கு மற்றொரு பெயர்...
4. கடவுள் முருகனின் மற்றொரு செல்லப் பெயர்...
5. எண்ணெயில் பொறிக்கவும் செய்யலாம், அடுப்பில் சுடவும் செய்யலாம்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1.ஆலயமணி,
2. பரம்பரை,
3. வாசகசாலை,
4. சரவணன்,
5. அப்பளம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : ஆரவாரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...