92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: வெகுளாமை

இணர்எரி தோய்வன்ன இன்னாசெயினும்புணரின் வெகுளாமை நன்று.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 2:41 pm

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  31  -   பாடல்  8


இணர்எரி தோய்வன்ன இன்னாசெயினும்
புணரின் வெகுளாமை நன்று.


எரியும் நெருப்பில் தள்ளிடும்
தீமையான செயலைப் போல்
துன்பமான செயல்களை
யார் செய்தாலும் பொறுத்திடு

எத்தனை கொடுமை செய்தாலும்
திருப்பித் தாக்க எண்ணாமல்
தாங்கிப் பொறுத்துக் கொள்வது
கோபம் வெல்லும் செயலாகும்.


- ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.