20 சிறுவர்களும், 20 சிறுமிகளும், 20 ஆப்பிள்களை 20 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஒரு ஆப்பிளைச் சாப்பிட எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார்கள்?
புதிருக்கு விடை:
20 ஆப்பிளைச் சாப்பிட 20 சிறுவர்களுக்கும் 20 சிறுமிகளுக்கும் 20 நிமிடங்கள் ஆகின்றது என்றால் அவர்கள் ஒரு ஆப்பிளைச் சாப்பிட 20 நிமிடங்கள் ஆகத்தான் செய்யும். நன்றாக யோசித்துப் பாருங்கள், ஆகவே விடை 20 நிமிடங்கள் ஆகும். சட்டென்று நினைப்பது போல 1 நிமிடத்தில் முடிகிற காரியம் இதுவல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக மதவாதக் கட்சியல்ல! கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்!
பேரவைத் தொகுதி அறிமுகம்! பத்மநாபபுரம்

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

தொகுதி விவரக் குறிப்பு: அரவக்குறிச்சி
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

