92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தினமணி

1.  குழந்தைக்கு இந்தக் கைதான் பலமான கை...

2.  காலில்லாத பந்தலைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியம்...

3. எத்தனை முறை சுற்றினாலும் என்றும் தலை சுற்றாது 
இவனுக்கு...

4. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை...

5. எண்ணெயில் வளருவான்... எனக்கும் உனக்கும் அழகு 
தருவான்...

6. வீட்டுக்கு வீடு தவறாது வரும் புத்தாண்டு விருந்தாளி...

7. ராஜா ராணி ஆட்டம், போலீசைக் கண்டால் ஓட்டம்...

8.  கரியாக இருந்தவனைக் குளிப்பாட்டினால், பளீரென்று 
மின்னினான்...

9. இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல, இடியோசை தரும் வானமும் அல்ல...


விடைகள்

1. அழுகை    

2. ஆகாயம்

3. மின்விசிறி   

4. எலுமிச்சம்பழம்

5.  தலைமுடி   

6.  காலண்டர்  

7. சீட்டாட்டம்    

8. வைரம்    

9. வாணவெடி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.