92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாத்தி யோசி...

இங்கே ஒரு சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச்  சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு வேறு பல சொற்களையும்

News image
Updated On :26 மார்ச் 2022, 10:30 am

தினமணி

இங்கே ஒரு சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச்  சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு வேறு பல சொற்களையும் எழுதலாம் அல்லவா? உங்களால் எத்தனை சொற்களைக் கண்டுபிடிக்க முடிகிறது பாருங்கள். நாங்கள் சில சொற்களை விடையில் கொடுத்துள்ளோம். அதற்கும் அதிகமாகக் கண்டுபிடிப்பவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

ஆயிரங்கால்மண்டபம்

விடை
1. ஆயிரம்
2. ஆரம்
3. ஆல்
4. ரங்கா
5. கால்
6. காரம்
7. காண்டம்
8. காமம்
9. மண்டபம்
10. மரம்
11. மடம்
12. படம்
13. பல்
14. பண்டம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.