தெரியுமா?

ஆசியாவில்  மொத்தம் 49 நாடுகள் உள்ளன. 2,300 மொழிகள் பேசப்படுகின்றன.  பல இன, மத, கலாசார, இயற்கை மாற்றங்களைக் கொண்ட கண்டம் இது.
தெரியுமா?

ஆசியாவில்  மொத்தம் 49 நாடுகள் உள்ளன. 2,300 மொழிகள் பேசப்படுகின்றன. பல இன, மத, கலாசார, இயற்கை மாற்றங்களைக் கொண்ட கண்டம் இது. ஆசியாவின் மிகப்பெரிய தீவு போர்னியோ. தென் கிழக்கு ஆசியாவில் உள்ளது. உண்மையில் மலேசியா, ப்ரூனே, இந்தோனோஷியாவுடன் தொடர்புடையது.

உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் அண்டார்டிகா பிரதேசம்தான்.  தென் துருவத்தின் மீது உள்ளது.  முழுவதும் பனிக்கட்டிகள் படர்ந்து காட்சி அளித்தாலும்,  பாலைவனம்தான். இங்கு ஆண்டுக்கு 10 மில்லி மீட்டர் மழைதான் பொழிகிறது.  இந்தியா இங்கு 3 ஆராய்ச்சி நிலையங்களை நிறுவியுள்ளது. இங்கும் எரிமலை உண்டு.  அவற்றில் சில தொடர்ந்து கக்கியும் வருகின்றன. அன்டார்டிகாவில் ஏராளமான பென்குயின்களைக் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com