ஆம்புலன்ஸில் நான்கு வகையான சைரன் (அபாய ஒலிகள்) உள்ளன.
முதல் வகை ஒலியானது உடல்நலம் குன்றியவரை அழைத்துச் செல்கிறோம் என்பதாகும்.
இரண்டாவது வகை ஒலியானது அடிபட்ட ஒருவரை அழைத்துச் செல்கிறோம் என்பதாகும்.
மூன்றாவது வகை ஒலி அடிபட்டு அபாயகரமான நிலையில் உள்ளவரை அழைத்துச் செல்கிறோம் என்பதாகும்.
நான்காவது வகை ஒலியானது இறந்தவரை கொண்டு செல்கிறோம் என்பதாகும்.
-வி.ந.ஸ்ரீதரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.