தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

கலியாணம்...

Published On :10 ஆகஸ்ட் 2024, 11:59 pm IST

வெயிலுக்கும் மழைக்கும் கலியாணமாம்

மேகம் மேளம் கொட்டுகிறதாம்

அயர்ந்த வண்டுகள் குழல் வாசிப்பாம்

அழகிய மரங்கள் பூச்சொறிந்ததாம்!

பூச்செடிகள் ஆட்டம் போட்டனவாம்

பொலபொல ஆலங்கட்டி விருந்தேதான்!

ஆச்சரிய மாய் சிறுவர் விருந்துண்டனர்

ஆகா எனத் தென்றல் வீசியதாம்!

ஊர்மக்கள் வியந்தே பார்த்தனராம்

ஒகோ எனவே கொண்டாட்டம்

சீராய் பறவைகள் வாழ்த்திசைக்க

சிறப்பாய் கலியாணம் நடக்கிறதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.