விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

சரித்திரம் தமிழால் படைத்திடுவாய்!

'விபரம்' என்று எழுதாதே!- தம்பி 'விவரம்' என்றே எழுதிடு!

Published On :

'விபரம்' என்று எழுதாதே!- தம்பி

'விவரம்' என்றே எழுதிடு!

'பயணமாளிகை' என்று எழுதாதே!- தம்பி

'பயணியர் மாளிகை' என்றெழுது!

'பொழிவு' என்று எழுதாதே!- தம்பி

'பொலிவு' என்றே எழுதிடு!

'சுவற்றில்' என்று எழுதாதே!- தம்பி

'சுவரில்' என்றே எழுதிடு!

'வண்ணாத்திப்பூச்சி' தவறாகும்- தம்பி

'வண்ணத்துப்பூச்சி'யே சரியாகும்!

'அடையார்' என்பது தவறாகும்!

'அடையாறு' என்பதே சரியாகும்!

'கருப்பு' என்பது நிறம் குறிக்கும்- தம்பி

'கறுப்பு' என்பது கபடாகும்!

சரியாய் பேசு! சரியாய் எழுது- தம்பி

சரித்திரம் தமிழால் படைத்திடுவாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.