இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சீன மொழியில் திருக்குறள்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

அப்துல் கலாமை சீனக் கவிஞர் யூசி சந்தித்தபோது, திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அளித்து படிக்கச் சொன்னார். "படித்து பிடித்திருந்ததால் திருக்குறளை சீன மொழியில் வெளியிடுங்கள்' என்று அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, திருக்குறளை ஐந்து ஆண்டுகள் படித்து வந்த யூசி, அதன் ஈரடி வழங்கிய ஆழத்தைக் கண்டு 2011-ஆம் ஆண்டில் உலகக் கவிஞர்கள் மாநாட்டில் அப்துல் கலாம் முன்னிலையில், திருக்குறளை சீன மொழியில் வெளியிட்டு சிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.