
யானையின் வயதை அதன் காது, நகங்களைக் கொண்டுதான் அறிய வேண்டும்.
யானைக்கு மட்டுமே நான்கு முழங்கால்கள் உண்டு. காட்டு யானைகள் குளித்தவுடன் உணவு உண்ணும்.
மனிதர்களைப் போல உணர்ச்சிவசப்பட்டு அழும். மிருகம் யானை மட்டுமே.
யானைகளை பெண் யானை தான் தலைமை தாங்கி செல்லும்.
ஒரு யானை குட்டி தன் தாயை இழந்துவிட்டால், இன்னொரு பெண் யானை தத்து எடுத்து வளர்க்கும்.
தான் இறக்கும் நேரம் வருவதை உணரும் யானை வனப்பகுதியின் உள் பகுதிக்குள் சென்று அமைதியாக உடலை சாய்த்து உயிரைத் துறக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.