லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விடுமுறை எடுத்தால்... குட்டீஸ் கேளுங்க...?

அலுவலகங்களில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி விடுப்பு எடுப்பார்கள். இந்தக் கதை இந்தியாவில் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

News image
Updated On :13 அக்டோபர் 2024, 11:30 am

அலுவலகங்களில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி விடுப்பு எடுப்பார்கள். இந்தக் கதை இந்தியாவில் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதையறிந்த உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் என்ன செய்தார் தெரியுமா?

எலானுக்குச் சொந்தமான ஜெர்மனியில் உள்ள கார் தொழிற்சாலையில் விடுப்பு எடுத்த 30 ஊழியர்களின் வீட்டுக்கே நிர்வாகம் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊழியர்கள் திகைக்கிறார்கள். இந்த நிலைமை பள்ளிக்கு வந்தால்...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.