கூட்டுக் குள்ளே
இருந்த பறவை
வீதிக்கு வெளியே
பறந்த தாம்- அது
பாட்டு பாடும்
சத்தம் கேட்டு
ஊரின் நடுவில்
சென்ற தாம்- இசைக்
குயிலின் கூட்டம்
பாட்டு பாடி
குரல் இசையில்
வென்ற தாம்- ஆடும்
மயிலின் அழகை
ரசித்து சிரித்து
மானும் துள்ளிக்
குதித்ததாம்- ஊரும்
உறவும் சேர்ந்ததாம்
உண்மை அழகை
உணர்ந்தும் தான்
உல்லாசமாய் பார்த்தாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.