வகுப்பறை அலப்பறை...

சார்.. என் விடைத்தாளில் கடைசிப் பக்கம் என்ன எழுதியிருக்கீங்க..?
வகுப்பறை அலப்பறை...
Published on
Updated on
1 min read

'சார்.. என் விடைத்தாளில் கடைசிப் பக்கம் என்ன எழுதியிருக்கீங்க..?''

'தெளிவா எழுதுன்னு எழுதியிருந்தேன்...''

நெ.இராமகிருஷ்ணன், சென்னை74.



'கூட்டி கழித்து பார்த்தும் கணக்கு சரியாக வரலை...''

'வகுத்து பெருக்கிப் பாரேன். சரியாக வருதான்னு...''

'புதுசா வந்திருக்கிற கணக்கு டீச்சர் எப்படி..?''

'மாற்றமே இல்லை.. இவரும் பூஜ்ஜியம் மார்க் போடுறாரு...?''

-அ.ரியாஸ், சேலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com